WELCOME TO MY WORLD
எனக்குப் பிடிக்குமென்று
நீ கேட்க சொன்ன பாடல்...
என் ரசனையைப் புரிந்து வைத்திருப்பதாய்
உன்னில் தெரியும் பெருமிதத்திற்காவே...
புன்னகையுடன் ரசிக்கிறேன்
எனக்கு பிடிக்கவில்லையெனினும்..