Wednesday, May 19, 2010





நெருப்பை நெருங்கும்

விட்டில்பூச்சியைப் போலவே..

பிரிவின் வலியை

மேலும் ரணமாக்கும்

என்றறிந்தே சேமிக்கிறேன்

உன்னுடனான என்

ஒவ்வொரு நொடிகளை...