WELCOME TO MY WORLD
எதிர்பாரா தருணத்தில்
முகத்தை முத்தமிடும்
என் மழைக் காதலனைப் போலவே..
எனக்கான உன் எண்ணங்களும்..
மெய் சிலிர்த்து என்னை
மெய்மறக்கச் செய்யும்..
போக்கிஷ தருணங்களாய்…