Tuesday, December 28, 2010

ரசனைகளும் மாறலாம் உனக்காக

எனக்குப் பிடிக்குமென்று

நீ கேட்க சொன்ன பாடல்...

என் ரசனையைப் புரிந்து வைத்திருப்பதாய்

உன்னில் தெரியும் பெருமிதத்திற்காவே...

புன்னகையுடன் ரசிக்கிறேன்

எனக்கு பிடிக்கவில்லையெனினும்..