Sunday, November 8, 2009




அந்த ஒரு மழைக் கால

அந்தி மாலைப் பொழுதில்..

காதலின் போர்வையில்

மற்றவை பதுங்கி இருக்க

விளக்கொளியின் கீழ்

நட்பின் வெளிச்சத்தில்

நாம்.

3 comments:

Sripriya said...

Good one sis.

anbudan muthu said...

this one s toooo gud.....
hey matha kavida lam enga pochu.....

Maswood said...

காதலில் பதுங்கி நிற்கும்
கலியுக காதலர்க்கிடையில்
உன்னதமாய் நட்பு பரிமாறிக்கொண்டு
வெளிச்சத்தில் நிற்கும் நண்பர்களின்
தூய்மை அன்பை அழகாக வடித்துள்ளீர்கள்
உங்கள் புலமைக்கு என் வாழ்த்துக்கள்

நட்பை உணர்த்த ஒரு தோழியால் மட்டுமே இதை
இவ்வளவு அழகாக எழுத முடியும்
உங்களுக்கு அந்த உன்னத நட்பைப் பரிமாறிய
நண்பனுக்கு என் Salute!