I dedicate this poem to all my friends & especially to abi, allu,amul boy, appu, baku,bell,bujji,butti, same boat,dash, dabur, edaku,kudumbi, mokka,motta, rettavaalu,spring mudi…
நட்பிலக்க்ணம்
நேற்று பெய்த மழையில் முளைத்த
காளான் போல் தான் பூத்தது நம் நட்பும்…
தளர் நடையிடும் தளிரை போலவே தான்
தொடங்கியது நம் பயனம்…
அறிமுகத்தில் மறியாதையோடு விளிந்து
அறிந்த பின் ஒறுமையாய் தேய்ந்து நன்கு
புரிந்துக் கொண்டபின் “டா” வில் முடியுமே நம்
நட்பிலக்கணம்….
புன்னகையை பறிமாறி…
துவண்ட போது தட்டிக் கொடுத்து…
தடுமாறும் போது தாங்கிப் பிடித்து…
தவறு செய்யும் போது திருத்தி…
தனிமையில் துனையாய்…
இறுதி வரையில்….
வார்த்தைகளாய் இருந்த நாம்…
இவ்வுறவால் இணைந்த பின் ஒரு
இனிய கவிதையாய்…..
NATPILAKKANAM
Netru peitha malaiyil mulaitha
Kaalaan pol thaan pooththathu nam natpum…
Thalar nadaiyidum thalirai polave thaan
Thondangiyathu nam payanam…
Arimugathil mariyaathayodu viliththu …
Arintha pin vorumayaai theinthu nangu
Purinthu kondapin “da” vil mudiume nam…
Natpilakkanam…
Punnagai yai parimaari…
Thuvalum pothu thattik kuduthu…
Thadumaarum pothu thaangi pidithu..
Thavaru seium pothu thiruthi…
Thanimayil thunaiyaai..
iruthi varai….
Vaarthaigalaai iruntha naam…
Ivvuravaal inainthu pin oru
Iniya kavithai….
2 comments:
de way u calld ur frnds here....
awesome names!!!! Qte!!
Do you know sanjay's Pet Name swathi..................
Post a Comment